9th std TNPSC notes/ thanneer/group IV notes

0 Comments

தண்ணீர்

கந்தர்வன்

இயற்பெயர்: நாகலிங்கம்

ஊர்:சிக்கல் (இராமநாதபுரம் மாவட்டம்)

தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றியவர்.

சிறுகதைத் தொகுப்புகள்:

  • சாசனம்
  • ஒவ்வொரு கல்லாய்( 12th old book)
  • கொம்பன்

கவிதை நூல்கள்

  • கிழிசல்கள்
  • மீசைகள்
  • சிறைகள்
  • கந்தர்வன் கவிதைகள்

மறைநீர் (Virtual Water)

கண்ணுக்குத் தெரியாமல் நாம் இரண்டு வகையில் நீரைப் பயன்படுத்துகிறோம்.

  1.  முதல் வகை நாம் பயன்படுத்தும் பொருள்கள் வழியாக;
  2. இரண்டாவது வகை நாம் உண்ணும் உணவின் வழியாக. 
  • ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய  – 822லிட்டர் 
  • ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய –1780லிட்டர் 
  • ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய –  2500  லிட்டர் 
  • ஒரு கிலோ காப்பிக் கொட்டையை உற்பத்தி செய்ய –  18,900 லிட்டர் 

( மா. அமரேசன்–கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்)

  1. அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்
  2. தண்ணீர் தண்ணீர் – கோ மல் சுவாமிநாதன் 
  3. தண்ணீர் தேசம் – வை ரமுத்து
  4. வாய்க்கால் மீன்கள் – வெ. இறையன்பு
  5. மழைக்காலமும் குயிலோசையும் – மா. கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

6th Std TNPSC Gr IV Notes part 1

0 Comments

6th std notes for group IV இன்பத்தமிழ் சொல்லும் பொருளும் நிருமித்த…