6 April, 2024
0 Comments
1 category
தண்ணீர்
கந்தர்வன்
இயற்பெயர்: நாகலிங்கம்
ஊர்:சிக்கல் (இராமநாதபுரம் மாவட்டம்)
தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றியவர்.
சிறுகதைத் தொகுப்புகள்:
- சாசனம்
- ஒவ்வொரு கல்லாய்( 12th old book)
- கொம்பன்
கவிதை நூல்கள்
- கிழிசல்கள்
- மீசைகள்
- சிறைகள்
- கந்தர்வன் கவிதைகள்
மறைநீர் (Virtual Water)
கண்ணுக்குத் தெரியாமல் நாம் இரண்டு வகையில் நீரைப் பயன்படுத்துகிறோம்.
- முதல் வகை நாம் பயன்படுத்தும் பொருள்கள் வழியாக;
- இரண்டாவது வகை நாம் உண்ணும் உணவின் வழியாக.
- ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய – 822லிட்டர்
- ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய –1780லிட்டர்
- ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய – 2500 லிட்டர்
- ஒரு கிலோ காப்பிக் கொட்டையை உற்பத்தி செய்ய – 18,900 லிட்டர்
( மா. அமரேசன்–கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்)
- அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்
- தண்ணீர் தண்ணீர் – கோ மல் சுவாமிநாதன்
- தண்ணீர் தேசம் – வை ரமுத்து
- வாய்க்கால் மீன்கள் – வெ. இறையன்பு
- மழைக்காலமும் குயிலோசையும் – மா. கிருஷ்ணன்
Tags: 9th new book9th std new and old book 9th std new book with previous year question 9th std tamil with previous year questions Tnpsc Group IV tamil notes கந்தர்வன் தண்ணீர்
Category: Uncategorized