9th New Book Erode tamizanban தமிழோவியம்

0 Comments

’தமிழோவியம்’ இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையை யும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இயற்பெயர்: ஜெகதீசன்

பெற்றோர்கள்: நடராஜன் மற்றும் வள்ளியம்மாள்

பிறந்த ஊர்: சென்னிமலை (ஈரோடு மாவட்டம்)

பிறந்த வருடம்: 28 – 09 – 1940

புனைப்பெயர்: விடிவெள்ளி

  • ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்துள்ளார்.
  • வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
  • தமிழன்பன் கவிதைகள்’ தமிழக அரசின்பரிசுபெற்ற நூல்.
  • இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கவிதைத் தொகுப்புகள்

  • சிலிர்ப்புகள்
  • ஊமைவெயில்
  • குடைராட்டினம்
  • விடியல் விழுதுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

9th new and old book வளரும் செல்வம்

0 Comments

உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழிகளுள் ஒன்றாகவும் திகழ்வது கிரேக்க மொழியாகும். இம்மொழியின்…