9th new and old book வளரும் செல்வம்

0 Comments

  • உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழிகளுள் ஒன்றாகவும் திகழ்வது கிரேக்க மொழியாகும்.
  • இம்மொழியின் கடல் சார்ந்த சொற்களில் தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன.
  • தமிழில் பா என்பது கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியமாகிய இலியாத்தில் பாய்யியோனா (παιήονα) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.அப்போலோ என்னும் கடவுளுக்குப் பாடப்படுவது ‘பா’ எனக் கிரேக்கத்தில் குறிக்கப்படுகிறது.
  • பா வகைகளுள் ஒன்று வெண்பா வெண்பாவின் ஓசையானது செப்பலோசை ஆகும்.
  • கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் சாப்போ என அழைக்கப்படுகின்றன.
  • இது கிரேக்கத்திலிருந்து இலத்தீன் மொழிக்கு வந்து பின் ஆங்கிலத்தில் சேப்பிக் ஸ்டேன்சா என இன்று வழங்கப்படுகிறது.
  • இளிவரல் என்ற துன்பச் சுவையினைத் தமிழிலக்கணங்கள் சுட்டுகின்றன.
  • கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் இளிகியா (ελεγεία) என அழைக்கப்ப டுகின்றன.
  • கிரேக்கத்திலிருந்து தமிழ் நாட்டிற்குக் கடலில் எவ்வழியாக வரவேண்டும் என்பதை எறிதிரேசியன்ஆப் த பெரிபுலஸ் (Periplus of the Erythraean Sea) என்னும் நூல் விளக்குகின்றது
  • கடலைச் சார்ந்த பெரிய புலம் என்பதே எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் என ஆகியுள்ளது.
  • தமிழ்ச்சொல்லாகிய நாவாய் என்பதே ஆங்கிலத்தில் நேவி என ஆகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

9th new and old TNPSC notes/ Manimegalai/

0 Comments

மணிமேகலை அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களைஉற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில்விழாதான் விழாவறை…