உயர்தனி செம்மொழி
(9th Old book)

11 Comments

9th Old book

வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி” – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ் செம்மொழியாம் – பரிதிமாற் கலைஞர்

தொன்மை நுன்மை, திண்மை, எண்மை, இனிமை, தனிமை……. என பதினாறு செவ்வியல் தன்மை கொண்டது செம்மொழி – பாவாணர்

11 செம்மொழி தகுதிக் கோட்பாடுகளை வரையறுத்தவர் முஸ்தபா

என்றுமுள தென்மொழி – கம்பர்

பிராகுயி முதலான வடபுல மொழிகளுக்கும் தமிழ் தாய் மொழியாக விளங்குகிறது  – கால்டுவெல்

சங்க இலக்கியங்களில் மொத்த அடிகள்26,350

அக்காலத்தே  இவ்வளவிற்க்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகில் வேறு எம் மொழியிலும் இல்லை  – கமில்சுவலபில்

தமிழே மிகவும் பண்பட்ட மொழி அது தனக்கே உரிய இலக்கிய செல்வங்களை பெற்றிருக்கும் மொழி – மாக்சுமுல்லர்

தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது – கெல்லட் 

இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணி பின்பற்றதக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது முனைவர் எமினோ

தமிழை செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்ற முயற்சி  1901 இல் தொடங்கி 2004 வரை தொடர்ந்தது.

2004  அக்டோபர் இல் தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்டது

11 Replies to “உயர்தனி செம்மொழி<br>(9th Old book)”

  1. This is an awesome idea mam…it is easy to understand and remember those things…when we study this topics in books,it’s little bit confusing but this will be more useful to study…Thank you for this mam…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

PERIYAPURAANAM 9th new ad old book பெரியபுராணம்

0 Comments

காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது பெரியபுராணம் சொல்லும் பொருளும் மா -…

9th new and old book வளரும் செல்வம்

0 Comments

உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழிகளுள் ஒன்றாகவும் திகழ்வது கிரேக்க மொழியாகும். இம்மொழியின்…

9th New Book Erode tamizanban தமிழோவியம்

0 Comments

’தமிழோவியம்’ இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின்…