9th new and old book thamizvidu thoothu தமிழ்விடு தூது

0 Comments

குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்

மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம்

முக்குணம்

  1. சத்துவம்-அமைதி, மேன்மை 
  2. இராசசம் – போர், தீவிரமான 
  3. தாமசம்- சோம்பல், தாழ்மை

பத்து குணங்கள்:

செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி

வண்ணங்கள்

  • ஐந்து – வெள்ளை, சிவப்பு, கறுப்பு, மஞ்சள், பச்சை;
  • வண்ணம்நூறு – குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு

சுவை

  • வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை

எட்டு வனப்பு

  • அம்மை, அழகு,  தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு

9th old book தமிழ்விடு தூது

  • வயலின் வரப்புகள்: நால்வகை பாக்கள் ( வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வங்சிப்பா)
  • மடைகள்: பாவினங்கள் (துறை, தாழிசை, விருத்தம்)
  • நல்ல ஏர்கள்: நாற்கரணங்கள் –  மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
  • விதைகள்: நன்னெறிகள் 
  1. வைத்தருப்பம் (ஆசுகவி)
  2. கௌடம் (மதுரகவி)
  3. மாகதம் (வித்தாரகவி)
  4. பாஞ்சாலம்(சித்திரகவி)
  • விளைபொருள்: அறம், பொருள், இன்பம்
  • களை: போலி புலவர்கள்

செவியை அறுப்பதற்கு – வில்லிப்புத்தூரார்

தலையை வெட்டுவதற்கு – ஒட்டக்கூத்தர்

  • ‘வாயில் இலக்கியம்’,  ‘சந்து இலக்கியம்’ என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
  • அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகக் ‘கலிவெண்பா’வால் இயற்றப்படுவதாகும்.
  • தமிழ்விடு தூது, மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.
  • இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
  • 1930இல்உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

9th new and old book வளரும் செல்வம்

0 Comments

உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழிகளுள் ஒன்றாகவும் திகழ்வது கிரேக்க மொழியாகும். இம்மொழியின்…

9th new and old TNPSC notes/ Manimegalai/

0 Comments

மணிமேகலை அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களைஉற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில்விழாதான் விழாவறை…

திராவிட மொழிக்குடும்பம்

3 Comments

இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்ப்பட்டது. இவற்றை நான்கு மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். இந்தோ…