9th new and old book thamizvidu thoothu தமிழ்விடு தூது
29 March, 2024
0 Comments
1 category
கண்ணி : இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர் . அதேபோல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும். குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள் மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம் முக்குணம்…