6th Std TNPSC Gr IV Notes part 1

0 Comments

6th std notes for group IV

நிருமித்த – உருவாக்கிய

விளைவு – வளர்ச்சி

சமூகம் – மக்கள் குழு

அசதி – சோர்வு

  • இயற்பெயர்சுப்புரத்தினம்
  • சிறப்பு பெயர்: 
  • (அறிஞர் அண்ணா அவர்களின் முயற்சியால் ரூ. 25000 பொற்கிழியும் புரட்சிக் கவிஞர் என்ற விருதும்  1946-இல் பெற்றார். )
  • புரட்சிக்கவி 
  • பாவேந்தர்
  • புதுவைக்குயில்
  • பகுத்தறிவு கவிஞர்
  • தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
  • இயற்க்கை கவிஞர்
  • பெற்றோர் – கனகசபை- இலக்குமி அம்மையார்
  • பிறந்த ஊர் –  புதுச்சேரி
  • காலம் -29.4.1891 – 21.4.1964
  • நூல்கள் – குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, தமிழியக்கம், சேர தாண்டவம், தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், சஞ்சீவி பருவத்தின் சாரல், குறிஞ்சித்திட்டு.
  • இதழ்: குயில்
  • சாகித்திய அகாதெமி விருது – பிசிராந்தையார் (நாடக நூல்)1969
  • 1982-ல் இவரது பெயரில் திருச்சியில் “பாரதிதாசன் பல்கலைகழகத்தை” உருவாக்கியுள்ளது.
  • புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே “

புதுச்சேரியின் மாநிலப் பாடல் ஆகும். இந்த பாடல் பாரதிதானால் எழுதப்பட்டது.

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”

“எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான

இடம்நோக்கி நடக்கின்ற திந்தவையம்”

“புதியதோர் உலகம் செய்வோம்”

“தமிழுக்கு தொண்டு செய்வோர் சாவதில்லை

“இருட்டறையில் உள்ளதடா உலகம்”

சமூகத்தின் விளைவுக்கு – நீர்

வாழ்வுக்கு – ஊர்

இளமைக்கு – பால்

புலவர்க்கு – வேல்

அசதிக்கு – தேன்

அறிவுக்கு – தோள்

கவிதைக்கு – வாள்

தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்

அமிழ்தே நீ இல்லை என்றால் 

அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்

தமிழே உன்னை நினைக்கும் 

தமிழன் என் நெஞ்ச ம் இனிக்கும் இனிக்கும்

– காசி ஆனந்தன்

பெருஞ்சித்திரனார்

  • பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் -இராசமாணிக்கம் ( இவர் தனது தந்தை பெயரில் பாதியும், தனது பெயரில் பாதியும் இணைத்து துரை-மாணிக்கம் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்)
  • சிறப்புப் பெயர் – பாவலரேறு (பாவாணர் அவர்கள், 1973-இல் “பாவலரேறு) என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.
  • பிறந்த ஊர்: சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்
  • பெற்றோர்: துரைசாமி, குஞ்சம்மாள்
  • நூல்கள் – கனிச்சாறு,  ஐயை, கொய்யாக்கனி (பள்ளிப் பருவத்திலேயே “மல்லிகை”, பூக்காரி” என்னும் பாவியங்களை இயற்றினார், பாரதிதாசன் தம் அச்சகத்திலேயே “கொய்யாக்கனி” என்னும் பெயரில் பெருஞ்சித்திரனாரின் பாவியங்களை அச்சிட்டுத் தந்தார்)

பாவியக்கொத்து, நூறாசிரியம், பள்ளிபறவைகள், இளமை விடியல், உலகியல் நூறு, மகபுகு வஞ்சி, எண்சுவை எண்பது.

  • இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை

தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது.

இதழ்கள்:

  • பாவாணரின் விருப்பப்படி, தென்மொழி என்னும் இதழைப் பெருஞ்சித்திரனார் 1959 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தினார்.
  • வேலூர் சிறையில் இருந்தபோது ”ஐயை” என்னும் தனித் தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.
  • வேலூர் சிறையில் இருந்து வெளிவந்த பின் “தமிழ்ச் சிட்டு” இதழைத் தொடங்கினார்.(1960)
  • இறப்பு:1995 –ஆம் ஆண்டு, சூன் திங்கள் 11 ஆம் நாள்.62 ஆம் அகவையில் இறந்தார்

சொல்லும் பொருளும்

  • ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
  • உள்ளப்பூட்டு – உள்ளத்தின் அறியாமை
  • ஆழிப் பெருக்கு – கட ல் கோள்
  • மேதினி – உலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

9th std TNPSC notes/ thanneer/group IV notes

0 Comments

தண்ணீர் கந்தர்வன் இயற்பெயர்: நாகலிங்கம் ஊர்:சிக்கல் (இராமநாதபுரம் மாவட்டம்) தமிழ்நாடு அரசின் கருவூலக்…