9th new and old book வளரும் செல்வம்
29 March, 2024
0 Comments
1 category
உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழிகளுள் ஒன்றாகவும் திகழ்வது கிரேக்க மொழியாகும். இம்மொழியின் கடல் சார்ந்த சொற்களில் தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. தமிழில் பா என்பது கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியமாகிய இலியாத்தில் பாய்யியோனா (παιήονα) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.அப்போலோ என்னும் கடவுளுக்குப் பாடப்படுவது 'பா' எனக் கிரேக்கத்தில் குறிக்கப்படுகிறது. பா வகைகளுள் ஒன்று…